கண்டன (போராட்டம் நடத்தும்) உரிமை – உச்சநீதிமன்றம்
October 27 , 2021
1310 days
624
- தடையற்றப் போக்குவரத்திற்கு இடையூறாக பொதுச் சாலைகளில் ஆர்ப்பாட்டம் செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
- சாஹீன்பாக் போராட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இது குறித்த சட்டத்தைக் தெரிவித்துள்ளதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.
- போராட்டம் நடத்தும் உரிமையானது மக்களின் போக்குவரத்தினைத் தடை செய்யக் கூடாது.

Post Views:
624