TNPSC Thervupettagam

கண் பார்வை இழப்பு தடுப்பு வாரம் 2026 - ஏப்ரல் 1-7

April 8 , 2026 4 days 53 0
  • கண் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பார்வை இழப்பைத் தடுக்கவும் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த தினமானது கடைபிடிக்கப் படுகிறது.
  • விழிப்புணர்வு மற்றும் முன்கூட்டியே கண்டறிதல் மூலம் தவிர்க்கக்கூடிய கண் பார்வையின்மையைக் குறைப்பதே இதன் நோக்கமாகும்.
  • நிரந்தர கண் பார்வையின்மைக்கு முக்கியக் காரணமாக இருக்கும் கிளௌகோமா, "பார்வையின் அமைதியான திருடன்" என்று அழைக்கப்படுகிறது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “Uniting for a Glaucoma-Free World” என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்