TNPSC Thervupettagam

கத்தாரில் UPI அறிமுகம்

September 30 , 2025 4 days 35 0
  • இந்தியாவின் ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுக (UPI) வலையமைப்பில் இணைந்த எட்டாவது நாடாக கத்தார் மாறியுள்ளது.
  • QR குறியீடு அடிப்படையிலான UPI கட்டணங்களைச் செயல்படுத்துவதற்காக கத்தார் தேசிய வங்கியானது NPCI சர்வதேச கொடுப்பனவுகள் லிமிடெட் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.
  • இந்தப் புதிய அமைப்பானது இந்தியப் பயணிகள் கத்தாரில் உள்ள கடைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் உடனடியாக டிஜிட்டல் வழியில் பணம் செலுத்த அனுமதிக்கிறது.
  • UPI அமைப்பினைப் பயன்படுத்தும் பிற நாடுகளில் பூடான், பிரான்சு, மொரீஷியஸ், நேபாளம், சிங்கப்பூர், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்