February 21 , 2020
1924 days
763
- சமீபத்தில் சீனிவாஸ் கவுடா என்பவர் 9.55 வினாடிகளில் 100 மீட்டர் தூரத்தைக் கடந்து சாதனை படைத்திருந்தார்.
- மற்றொரு கம்பாலா வீரரான நிஷாந்த் ஷெட்டி என்பவர் இப்போது அதே தூரத்தை 9.51 வினாடிகளில் கடந்து சீனிவாஸ் கவுடாவை முந்தியுள்ளார்.
- ஜமைக்காவின் தடகள வீரரான உசேன் போல்ட்டின் உலக சாதனை 9.58 வினாடிகள் ஆகும்.
- கம்பாலா என்பது கர்நாடகாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு பந்தயமாகும். இங்கு மக்கள் எருமைகளுடன் நெல் வயல்கள் வழியாக 142 மீ தூரத்திற்கு ஓடுவர்.

Post Views:
763