TNPSC Thervupettagam

கம்பிவட தாங்குப் பாலம்

October 1 , 2020 1771 days 754 0
  • சமீபத்தில் துர்காம் செருவு ஏரியிடையே கட்டப்பட்டுள்ள கம்பிவட தாங்குப் பாலமானது ஹைதராபாத்தில் திறந்து வைக்கப் பட்டுள்ளது.
  • இந்தப் பாலமானது உலகின் நீளமான கான்கிரீட் தளம் கொண்டு விரிவாக்கப்பட்ட கம்பிவட தாங்குப் பாலம் என்று அறியப்படுகின்றது.
  • இந்தப் பாலமானது 52 தாங்கு கம்பி வடங்களுடன் 426 மீட்டர் உயரமுடையது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்