ஸ்பெயின் நாட்டின் லா பால்மா என்ற தீவிலுள்ள கம்பரே விஜா எரிமலை (Cumbre Vieja volcano) வெடித்துச் சிதறியது.
ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகளில் ஒரு பகுதியில் அமைந்த லா பால்மா தீவின் பொருளாதாரமானது பெரும்பாலும் சுற்றுலா மற்றும் வாழைத் தோட்டப்பயிர் வளர்ப்பினை அடிப்படையாகக் கொண்டது.
ஸ்பெயின் அரசானது சேதமடைந்த உள்கட்டமைப்புகளை மீண்டும் புணரமைப்பதில் உதவ மில்லியன் கணக்கான யூரோக்களை (டாலர்கள்) வழங்க உறுதியளித்துள்ளது.