TNPSC Thervupettagam

கரிக்கியூர் பாறை ஓவியங்கள்

August 2 , 2022 1116 days 742 0
  • கரிக்கியூர் பாறை ஓவியங்கள் ஆனது குன்றின் செங்குத்துப் பக்க ஓரங்களில் செதுக்கப் பட்ட 300க்கும் மேற்பட்ட படங்களைக் கொண்டதாகும்.
  • அவை 5,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை என்று நம்பப்படுகிறது.
  • சமீபத்திய தசாப்தங்களில் நீலகிரி முழுவதும் மீண்டும் கண்டெடுக்கப்பட்ட குகை மற்றும் பாறை ஓவியங்களின் வரிசையில் இவையும் ஒன்றாகும்.
  • கரிக்கியூர் ஆனது இந்தியாவின் மிகப்பெரிய பாறை ஓவியத் தளங்களில் ஒன்றாகும்.
  • ஆரம்ப கட்ட வரைபடங்கள், வேட்டையாடும் வாழ்க்கை முறையிலிருந்து படிப்படியாக மேய்ச்சல் முறைக்கு மாறுவதை இந்தப் படங்கள் சித்தரிக்கின்றன.
  • பிந்தைய வரைபடங்களில், ஒரு நிலையான விவசாய வாழ்க்கை முறை சித்தரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்