கருந்துளை நட்சத்திர உருவாக்கத்தைத் தூண்டுதல்
January 24 , 2022
1192 days
611
- நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியானது, கருந்துளையானது ஒரு குறு அண்டத்தில் நட்சத்திர உருவாக்கத்தைத் தூண்டுவதாகக் கண்டறிந்துள்ளது.
- ஹெனிஸ் 2-10 என்ற ஒரு குறு அண்டத்தின் மையத்தில் உள்ள ஒரு கருந்துளையானது நட்சத்திரங்களை உள்வாங்குவதற்குப் பதிலாக நட்சத்திரங்களை உருவாக்குகிறது.
- இந்த குறு அண்டமானது, 30 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிற்கு அப்பால் உள்ள தெற்கு விண்மீன்திரளான பிக்சிஸ் (Pyxis) என்பதில் உள்ளது.

Post Views:
611