கருவில் உள்ள சிசுக்களுக்கான சர்வதேச தினம் - மார்ச் 25
March 29 , 2025 134 days 106 0
குழந்தைகளின் உரிமைகளையும் அவர்களின் வாழ்க்கையையும் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தினைக் கொண்டாடுவதன் நோக்கமாகும்.
போப் இரண்டாம் ஜான் பால் இத்தினத்தினை நிறுவினார்.
இத்தினமானது கிறிஸ்மஸுக்கு சரியாக ஒன்பது மாதங்களுக்கு முன்பு, சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக் கூடிய வகையிலான மற்றும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஆன உறுப்பினர்களைக் கௌரவிப்பதற்காகவும் நினைவு கூறுவதற்காகவும் வேண்டி அனுசரிக்கப் படுகிறது.