மனிதகுல அழிவைத் தடுப்பதற்காக என்று, வளர்ச்சியடைந்த நாடுகளில் கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு குறைந்தது 2.7 குழந்தை பிறப்புகளாக இருக்க வேண்டும்.
ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தைகள் என்ற வழக்கமான கருவுறுதல் மீட்சி அளவு (RLF) ஆனது உலகின் பல பகுதிகளில் போதுமானதாக இல்லை.
இருப்பினும், ஆண் குழந்தைகளை விட மிக அதிகமான பெண் குழந்தைகள் பிறக்கும் அதிக பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் ஆனது, அழிவின் அபாயத்தைக் குறைத்து, காலப்போக்கில் அதிகமான வம்சாவளியினர் உயிர்வாழ உதவுகிறது.
உலக நாடுகள் 1960 ஆம் ஆண்டுகளில் அதன் உச்சக் கட்ட வளர்ச்சி விகிதத்தை எதிர் கொண்டது என்பதோடு தொடர்ந்து அதிகரித்து வருகின்ற இந்த உலக மக்கள் தொகை என்பது, மேலும் 2030 ஆம் ஆண்டில் 8.5 பில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
உலகில் 6,700க்கும் மேற்பட்ட பேசப்படும் மொழிகளில் குறைந்தது 40 சதவீதம் ஆனது அடுத்த 100 ஆண்டுகளுக்குள் மறைந்து விடும் அபாயத்தில் உள்ளது.