December 28 , 2020
1783 days
697
- மாலத்தீவு, மியான்மர் மற்றும் வங்க தேசத்தில் கடலோரக் கண்காணிப்பு நிலையங்களை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
- மொரீஷியஸ், செசல்ஸ் மற்றும் இலங்கை ஆகியவை ஏற்கனவே நாட்டின் கடலோர ரேடார் வலையமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
- இந்தியக் கடற்படையின் தகவல் மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு மையம் ஆனது கடல்சார் தரவு இணைவிற்கான ஒரு முதன்மை நிறுவனமாகும்.
- ஹரியானாவின் குருகிராமில் அமைந்துள்ள இது 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர் அமைக்கப் பட்டது.
Post Views:
697