கலப்புத் திருமணம் செய்து கொண்ட ஜோடிகளின் பாதுகாப்புக்கான 24 மணி நேர உதவி எண் (ஹெல்ப்லைன்)
July 23 , 2018 2605 days 1026 0
கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களால் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகளைப் பற்றி விசாரணை செய்யவும் அவர்களுக்கு தேவையான உதவி மற்றும் பாதுகாப்பினை வழங்கவும் தமிழக அரசு 24 மணி நேர ஹெல்ப்லைனை அமைத்துள்ளது.
துன்புறுத்தலுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைப் பெறுவதற்கு மாவட்ட அளவிலான அலுவலர்களைக் கொண்ட சிறப்பு சிறைக்கூடம் மாநிலத்தின் எல்லா மாவட்டங்கள் மற்றும் நகரங்களிலும் அமைக்கப்பட்டிருக்கிறது.
குடிமக்களுக்காக குற்றம் மற்றும் குற்றவாளிகளைக் கண்காணிக்கும் பிணைய அமைப்புகள் (Crime and Criminal Tracking network Systems - CCTNS) மற்றும் கைபேசி செயலி ஆகிய இரண்டிலும் ஆன்லைன் மூலம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் வசதி உள்ளது.