TNPSC Thervupettagam

கலா உத்சவம்

February 6 , 2021 1625 days 745 0
  • இது கல்வியில் கலையை ஊக்குவிப்பதற்கான ஒரு வருடாந்திர விழாவாகும்.
  • இது மத்தியக் கல்வித் துறை அமைச்சகத்தால் நடத்தப்பட்டது.
  • இந்தத் திட்டமானது ராஷ்டிரிய மாத்தியமிக் சிக்சா அபியான் (RMSA) என்ற திட்டத்தின் கீழ் தொடங்கப் பட்டது.
  • தற்பொழுது RMSA ஆனது மற்ற இதர திட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
  • இது பள்ளிக் கல்விக்கான ஒரு ஒருங்கிணைந்த திட்டமான “சமக்ரா சிக்சா” என்பதின் கீழ் தற்பொழுது செயல்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்