TNPSC Thervupettagam
July 23 , 2021 1465 days 519 0
  • இந்தியக் கலாச்சார உறவுகள் மன்றமானது கலா விஸ்வாஎன்ற புதிய ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
  • பாரம்பரிய நாட்டுப்புறக் கலைஞர்கள், உள்ளூர் கலைஞர்கள் / கிராமப்புறங்களில் இருந்து வரும் கைவினைஞர்களை தொடர்பு கொள்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியக் கலாச்சார உறவுகள் மன்றமானது வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்