TNPSC Thervupettagam

கலைஞர் கனவு இல்லம் திட்டம் – தமிழ்நாடு

January 27 , 2026 10 hrs 0 min 32 0
  • கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • இந்த வீடுகள் மொத்தம் 3,500 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.
  • இந்தத் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் மாநில வீட்டுவசதித் திட்டமாகும்.
  • கிராமப்புறங்களில் உள்ள ஏழை மற்றும் வீடற்றக் குடும்பங்களுக்கு நிரந்தர கான்கிரீட் வீடுகளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • வீடுகளில் குடிநீர், மின்சாரம் மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப் பட்டுள்ளன.
  • இந்தத் திட்டத்தின் கீழ் இரண்டு லட்சம் வீடுகளுக்கான பணிகள் ஏற்கனவே மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்