TNPSC Thervupettagam

கலைஞர் செம்மொழி விருது

September 7 , 2023 1011 days 900 0
  • தமிழக முதல்வர் அவர்கள், கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருதினைத் தமிழறிஞர் K. ராமசாமி அவர்களுக்கு வழங்கினார்.
  • இவர் மத்திய இந்திய மொழிகள் நிறுவனத்தின் முன்னாள் துணை இயக்குநர் ஆவார்.
  • பண்டையத் தமிழ் கலாச்சாரம் மற்றும் நாகரிகம் பற்றிய பல்வேறு புதிய தகவல்களை உருவாக்க வழி வகுத்த குறிப்பிட்ட துறைகளின் ஆராய்ச்சியாளர் அல்லது ஆராய்ச்சி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட செம்மொழி சார்ந்த தமிழ் ஆய்வுகளில் வழங்கப் பட்ட சிறந்தப் பங்களிப்பிற்காக இந்த விருதானது வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்