கல்வியை ஆபத்திலிருந்துப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினம் – 9 செப்டம்பர்
September 10 , 2021 1406 days 388 0
இது 2020 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் ஒருமித்த முடிவால் நிறுவப் பட்ட ஒரு சர்வதேச அனுசரிப்பாகும்
இத்தினத்தைப் பிரகடனப்படுத்தும் ஒரு தீர்மானத்தை கத்தார் நாடு வழங்கியது.
யுனெஸ்கோ மற்றும் யுனிசெஃப் ஆகிய அமைப்புகள் ஐநா அமைப்புக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள துணை அமைப்புகளின் நெருக்கமான ஒத்துழைப்புடன் இதனை ஆண்டுதோறும் அனுசரிக்க வேண்டிய உதவிகளைச் செய்யும்.