கல்வி அமைச்சகத்தின் குழுத் தலைவர் – K. கஸ்தூரிங்கன்
September 26 , 2021 1452 days 668 0
பள்ளிப்பருவ, சிறுவயது, ஆசிரியர் மற்றும் பதின்ம வயதினருக்கான கல்விக்காக ஒரு புதிய பாடத்திட்டத்தை வகுப்பதற்காக வேண்டி 12 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றினை மத்தியக் கல்வி அமைச்சகம் நியமித்துள்ளது.
தேசியக் கல்விக் கொள்கை 2020 வரைவுக் குழுவின் தலைவர் K. கஸ்தூரி ரங்கன் தலைமையில் நான்கு தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்புகளை உருவாக்கும் பொறுப்போடு இக்குழுவானது நியமிக்கப்பட்டுள்ளது.