கல்வி சுதந்திரக் குறியீடு
November 11 , 2020
1707 days
691
- இது உலக நேரத் தொடர் தரவின் (1900-2019) ஒரு பகுதியாக உலகப் பொதுக் கொள்கை நிறுவனத்தினால் வெளியிடப் பட்டுள்ளது.
- இது உலக அளவில் கல்விச் சுதந்திரத்தின் நிலையை ஒப்பிடுகின்றது. இது கல்வியில் உள்ள குறைபாடுகளைப் புரிந்து கொள்வதை மேம்படுத்துகின்றது.
- இந்தியாவானது 0.352 மதிப்பெண்களைப் பெற்று கீழ் இடத்தைப் பிடித்துள்ளது.
- உருகுவே மற்றும் போர்ச்சுக்கல் ஆகியவை இந்தக் குறியீட்டில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ள நாடுகளாகும்.
- இதற்கு அடுத்து இதில் லாத்வியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இடம் பிடித்து உள்ளன.
- இந்தக் குறியீடானது அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 35 நாடுகளுக்கான தரவை வெளியிடவில்லை.

Post Views:
691