கல்வி வளர்ச்சி தினம் – ஜூலை 15
July 17 , 2021
1412 days
1081
- தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் K. காமராஜர் அவர்களின் 119வது பிறந்த நாளானது 15-07-2021 அன்று கொண்டாடப்பட்டது.
- தமிழகத்தில் K. காமராஜர் அவர்களின் பிறந்தநாளானது (ஜூலை 15) ‘கல்வி தினம்’ அல்லது கல்வி வளர்ச்சி தினமாகக் கொண்டாடப்படுகிறது.
- 2006 ஆம் ஆண்டு முதல் இந்த தினமானது கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப் படுகிறது.

Post Views:
1081