January 28 , 2021
1650 days
707
- இந்திய இராணுவமானது அந்தமான் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் மிகப்பெரிய அளவிலான கூட்டு இராணுவப் பயிற்சியான ”கவச்” என்ற பயிற்சியை நடத்தவுள்ளது.
- இந்தப் பயிற்சியானது அந்தமான் மற்றும் நிக்கோபர் படைக் கட்டுப்பாட்டகத்தின் கீழ் நடத்தப்படவுள்ளது.
- இது இந்தியக் கடற்படை, இந்தியத் தரைப்படை, இந்திய விமானப் படை மற்றும் இந்தியக் கடலோரக் காவற் படை ஆகியவற்றை உள்ளடக்கவுள்ளது.
- இது இந்தியாவின் அனைத்து 3 படைகளின் கூட்டுப் போர்த் திறன்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Post Views:
707