TNPSC Thervupettagam
February 5 , 2026 13 days 59 0
  • இந்திய இரயில்வேயானது ஒரே நாளில் 472.3 கி.மீ. தூரத்திற்கு கவாச் அமைப்பு 4.0 பாதுகாப்பு அமைப்பைச் செயல்படுத்தியுள்ளது என்பதோடு இது இதுவரையில்லாத அளவிலான நீண்ட தொலைவாகும்.
  • இந்த விரிவாக்கம் மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மத்திய ரயில்வேயில் உள்ள முக்கியப் பகுதிகளை உள்ளடக்கியுள்ளது என்பதோடு இதன் மூலம் கவாச் பாதுகாப்பு வசதி மொத்தம் 1,300 கிலோமீட்டருக்கும் மேல் விரிவடைகிறது.
  • கவாச் 4.0 என்பது இந்தியாவின் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு (ATP) அமைப்பாகும்.
  • இந்த அமைப்பு அபாயகரமான நிலையில் சமிக்ஞைகளைக் கடந்து செல்வதைத் (SPAD) தடுப்பதுடன், அதிவேகத்தையும் தவிர்க்கிறது என்பதோடு மேலும் அதிகப் போக்குவரத்து நெரிசல் உள்ள ரயில் வழித்தடங்களில் செயல்பாட்டு நம்பகத் தன்மையை மேம்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்