காசநோய் எதிர்ப்புப் பிரச்சாரம் : காசநோய் ஹரிகா தேஷ் ஜீடிகா
September 27 , 2019 2138 days 724 0
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சரான டாக்டர் ஹர்ஷ வர்தன் “காசநோய் ஹரிகா தேஷ் ஜீடிகா” என்ற ஒரு பிரச்சாரத்தை சமீபத்தில் தொடங்கினார்.
இந்தப் பிரச்சாரமானது இந்தியாவிலிருந்து காசநோயை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் இவர் அடுத்த 6 மாதங்களில் நாடு முழுவதும் ஒரு ஆய்வை நடத்துவதற்காக 25 தேசிய காச நோய் ஆய்வு வாகனங்களையும் தொடங்கி வைத்தார்.
இந்தியா 2025 ஆம் ஆண்டிற்குள் காச நோயை ஒழிப்பதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஐக்கிய நாடுகள் 2030 ஆம் ஆண்டிற்குள் காசநோயை ஒழிப்பதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது.