TNPSC Thervupettagam

காசாப் மற்றும் ஹயாலெட் குண்டுகள்

August 2 , 2025 14 hrs 0 min 23 0
  • துருக்கியின் காசாப் என்பது மிக நிலையான MK-ரக குண்டுகளை விட மூன்று மடங்கு வலிமையானது மற்றும் ஒரு சதுர மீட்டருக்கு 10.16 துண்டுகளைச் சிதறடிக்கும் 970 கிலோ (2,000 பவுண்டு) எடையுள்ள குண்டு ஆகும்.
  • ஹயாலெட் என்பது கான்கிரீட் மற்றும் எஃகு போன்ற கடினமான மேற்பரப்புகளில் 90 மீட்டர் வரை ஊடுருவக்கூடிய ஒரு பதுங்கு குழி வெடிகுண்டு ஆகும்.
  • காசாப் எதிர்கால ஆளில்லா விமானப் பயன்பாட்டிற்காக திட்டமிடப்பட்டுள்ளதுடன், இரண்டு குண்டுகளும் துருக்கியின் F-16 மற்றும் F-4 போர் விமானங்களிலிருந்து ஏவப் படக் கூடியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்