முதல் அறிவியல்பூர்வ மதிப்பீடு காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகம் மீன்பிடிப் பூனையின் (ப்ரியோனைலூரஸ் விவெரினஸ்) முக்கிய இருப்பிடமாக நிறுவி உள்ளது.
450 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் குறைந்தது 57 தனித்துவமான மீன் பிடி பூனைகள் அடையாளம் காணப்பட்டன.
இவை IUCN-ஆல் எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் 1972 ஆம் ஆண்டு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை I இன் கீழ் பாதுகாக்கப்படுகிறது.
மீன்பிடிப் பூனை தினமாகக் கொண்டாடப்படும் பிப்ரவரி 22 அன்று இந்த அறிக்கை வெளியிடப் பட்டது.