TNPSC Thervupettagam

காசி முடியரசுகள்

April 27 , 2019 2277 days 695 0
  • தற்போதைய மேகாலயாவை இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகாரம் செய்யும் 1948 ஆம் ஆண்டு ஒப்பந்தங்களை மறு ஆய்வு செய்ய காசி முடியரசுகள் அல்லது 25 ஹிமாஸ் கூட்டமைப்புகள் முடிவு செய்துள்ளன.
  • இந்த 25 ஹிமாஸ் கூட்டமைப்புகள் ஒரு சயாமினால் ஆட்சி செய்யப்பட்டன (ஹிமாவின் தலைவர் போன்ற அரசர்).
  • இவை நடைமுறையில் உள்ள மத்திய சட்டங்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட குடிமக்கள் (திருத்த) மசோதா ஆகியவற்றிலிருந்துப் பழங்குடியினர்களின் பழக்கங்கள் மற்றும் மரபுகள் ஆகியவற்றைக் காப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • அனைத்து 25 காசி அரசுகளும் 1947 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி மற்றும் 1948 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி ஆகிய காலகட்டத்தில் இந்திய டொமினியனுடன் இணைப்பு ஒப்பந்தம் மற்றும் இணைக்கப்பட்ட ஒப்பந்தம் ஆகியவற்றில் கையெழுத்திட்டுள்ளன.
  • ஆனால் அனைத்து முன்னாள் அரசுகளாலும் கையெழுத்திடப்பட்டதைப் போல இவை “ஒன்றிணைப்பு ஒப்பந்தத்தில்” கையெழுத்திடவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்