TNPSC Thervupettagam

காண்டாமிருகங்களின் மிகப்பெரிய இடப் பரிமாற்றம்

January 2 , 2022 1253 days 539 0
  • சமீபத்தில், தென்னாப்பிரிக்காவிலிருந்து 30 வெள்ளைக் காண்டாமிருகங்கள்  ருவாண்டாவிற்கு போயிங் 747 சார்டர் என்ற விமானத்தில் கொண்டு செல்லப்பட்டன.
  • சட்டவிரோதமாக வேட்டையாடுதலால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில் அவை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
  • இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய வெள்ளைக் காண்டாமிருகங்களின் ஒற்றைப் பரிமாற்றம் இதுவாகும்.
  • செரடோதெரியம் சிமம் (Ceratotherium simum) என்ற அறிவியல் பெயரைக் கொண்ட வெள்ளைக் காண்டாமிருகம் சதுர உதடு கொண்ட காண்டாமிருகம் (square-lipped rhinoceros) என்றும் அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்