TNPSC Thervupettagam

காண்டாமிருக தினம் – செப்டம்பர் 22

September 25 , 2020 1789 days 604 0
  • இது கடந்த 10 ஆண்டுகளாக வேட்டையாடுபவர்களின் இலக்காக உள்ள காண்டாமிருகங்களைப் பாதுகாப்பது குறித்துப் பணியாற்றுவதற்கான ஒரு வாய்ப்பினை வழங்குகின்றது.
  • அசாமில் காணப்படும் இந்திய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தின் வாழ்விடமாக இந்தியாவானது திகழ்கின்றது. இது நேபாளம் மற்றும் பூடானிலும் காணப் படுகின்றது.
  • இது இமயமலை மலையடிவாரத்தில் உள்ள காடுகள் மற்றும் உயர் புல்வெளிகளில் காணப்படுகின்றது.
  • இந்திய ஒன்றைக் கொம்பு காண்டாமிருகத்தைத் தவிர, அதன் 4 இதர இனங்களும் புகழ் பெற்றவையாக உள்ளன.
  • 5 காண்டாமிருகங்களின் ஐயூசிஎன் பாதுகாப்பு நிலை.

காண்டமிருகம்

பாதுகாப்பு நிலை

ஜாவன் காண்டாமிருகம்

மிகவும் அருகி வரும் இனம்

சுமத்ரா காண்டாமிருகம்

மிகவும் அருகி வரும் இனம்

கறுப்பு காண்டாமிருகம்

மிகவும் அருகி வரும் இனம்

வெள்ளை காண்டாமிருகம்

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலை

ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் (இந்தியக் காண்டாமிருகம் )

பாதிப்பிற்கு உள்ளாகும் நிலை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்