TNPSC Thervupettagam

காந்தி கலைக் களஞ்சியம்

December 14 , 2019 1986 days 637 0
  • பொருத்தமான காந்தியத் தத்துவத்தை ஊக்குவிப்பதற்காக ‘காந்தி கலைக் களஞ்சியம்’ என்ற ஒரு திட்டத்திற்கு மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தத் திட்டமானது கொல்கத்தாவில் உள்ள தேசிய அறிவியல் அருங்காட்சியக மன்றத்தினால் (National Council of Science Museums - NCM) செயல்படுத்தப்பட இருக்கின்றது.

தேசிய அறிவியல் அருங்காட்சியக மன்றம் பற்றி:

  • இது மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
  • கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த அமைப்பு 1978 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்