August 18 , 2021
1461 days
807
- ஆப்கானிஸ்தான் அரசானது தாலிபன் படைகளிடம் சரணடைந்ததையடுத்து அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கானி தனது ராஜினாமா குறித்து அறிவித்துள்ளார்.
- இதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தஜிகிஸ்தானுக்குத் தப்பிச் சென்றார்.
- ஆப்கானிஸ்தானின் இராணுவப் படைகளானது தலைநகர் காபுலை தாலிபன்களிடம் ஒப்படைத்தது.
- தாலிபன் படைத் தலைவர் அப்துல் கானி பராதர், ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராகப் பொறுப்பேற்க உள்ளார்.

Post Views:
807