காமன்வெல்த் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் 2017
November 8 , 2017 2927 days 1193 0
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெற்று வந்த காமன்வெல்த் போட்டி நிறைவுபெற்றது. ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் பிரிவில் சத்பேன்திரா சிங்வான், சஞ்சீவ் ராஜ்புட் முறையே பெற்ற தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் சேர்ந்து மொத்தம் 20 பதக்கங்களோடு இந்தியா தன் பதக்க வேட்டையை நிறைவு செய்தது.
இந்தச் சாம்பியன் ஷிப் போட்டியில் மொத்தம் ஆறு தங்கங்கள், ஏழு வெள்ளிகள், ஏழு வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ளது.