காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் முழுநீளக் கூட்டம் 2022
June 27 , 2022 1148 days 481 0
வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் S. ஜெய்சங்கர், “காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் (CHOGM) வெளியுறவுத் துறை அமைச்சர்களின் ஒரு முழுநீளக் கூட்டத்தில்” உரையாற்றினார்.
இது ருவாண்டாவில் “ஜனநாயகம், அமைதி மற்றும் ஆட்சி” என்ற ஒரு கருத்துருவுடன் நடத்தப் பட்டது.
இது அனைத்து காமன்வெல்த் நாடுகளின் நடப்புக் காலத் தலைவர்கள் பங்கேற்கின்ற, இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உச்சி மாநாடாகும்.