TNPSC Thervupettagam

காரியா திருவிழா

April 27 , 2019 2276 days 726 0
  • காரியா திருவிழா என்பது திரிபுராவில் உள்ள பழங்குடியினர்களின் மிகப் பெரிய திருவிழாவாகும்.
  • இது பெரும்பாலும் சித்திரை மாதத்தின் கடைசி நாளில் தொடங்கி வைகாசி மாதத்தின் ஏழாவது நாள் வரை நடைபெறும்.
  • மக்கள் இத்திருவிழாவின் போது மூங்கில் கம்பத்தை வழிபடுகின்றனர். அவர்கள் அக்கம்பத்தை காரியா என்ற கடவுளாகக் கருதுகின்றனர்.
  • காரியா நடனத்திலிருந்துப் பெறப்பட்ட பாரம்பரிய நடனம் அல்லது சிவபெருமானின் நடனம் அல்லது இதர கலாச்சார நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து இந்த பூஜை நிகழும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்