கார்பன் மேம்படுத்தப்பட்ட உலோகங்கு றைந்த நட்சத்திரங்கள் (CEMP)
January 17 , 2022 1427 days 586 0
இந்திய வானியலாளர்கள் இரும்பை விட ஒரு அதிக எடை கொண்ட தனிமங்களின் தோற்றத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
குறைந்த நிறை கொண்ட சார்பு நட்சத்திரங்களில் இருந்து கூறுகள் கையகப்படுத்தப் பட்டவைகளை ஒப்பிடுகையில், கார்பன் நிறைந்த நட்சத்திரங்களில் எதிர்பார்த்ததை விட அதிகளவில் இந்தத் தனிம தோற்றங்கள் உள்ளன.
குறைந்த நிறை கொண்ட சார்பு நட்சத்திரங்கள் இன்னும் கண்டறிய முடியாதவையாக உள்ள வெள்ளை குள்ளக் கோள்களாக மேலும் பரிணமித்துள்ளன.
CEMP (Carbon Enhanced Metal-Poor Stars) நட்சத்திரங்கள், பெரும் வெடிப்பிற்குப் பிறகு உருவான, ஆரம்பகால அண்டத்தின் வேதியியல் பரிணாமத்தின் சில வேதியியல் கூறுகளைக் கொண்டுள்ள முதல் நட்சத்திரங்களின் வெளியேற்றப்பட்ட சில பொருட்களிலிருந்து உருவாக்கப்பட்டன.