TNPSC Thervupettagam

காலாட்படை தினம் 2025 – அக்டோபர் 27

November 1 , 2025 2 days 27 0
  • இந்திய இராணுவத்தின் முதுகெலும்பான காலாட்படையின் துணிச்சல், தியாகம் மற்றும் சேவையை கௌரவிப்பதே இந்த நாளின் நோக்கமாகும்.
  • 1947 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பிந்தைய இராணுவ நடவடிக்கையின் முதல் நிகழ்வைக் குறிக்கும் வகையில் இந்தத் தினம் முதன்முதலில் 1948 ஆம் ஆண்டில் கொண்டாடப் பட்டது.
  • ஜம்மு-காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு பாகிஸ்தான் படை எடுப்பாளர்களை விரட்ட இந்தியக் காலாட்படைப் பிரிவுகள் ஸ்ரீநகரில் நிலை நிறுத்தப் பட்டதை நினைவு கூரும் நாள் இதுவாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்