TNPSC Thervupettagam

கால்பந்து உலகக் கோப்பையில் கேப் வெர்டே

October 25 , 2025 19 days 84 0
  • கேப் வெர்டே அணியானது எஸ்வதினி அணியை தோற்கடித்து FIFA உலகக் கோப்பை போட்டிக்கான முதல் தகுதியைப் பெற்றது.
  • 600,000 மக்கள்தொகை கொண்ட இந்த தீவு நாடு, வட அமெரிக்காவில் நடைபெற உள்ள 2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிக்கு தகுதி பெற்ற ஒன்பது ஆப்பிரிக்க அணிகளில் ஒன்றாகும்.
  • ஐஸ்லாந்திற்குப் பிறகு இப்போட்டிக்குத் தகுதி பெற்ற இரண்டாவது சிறிய நாடு கேப் வெர்டே ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்