TNPSC Thervupettagam

காளான் உற்பத்தித் திட்டம் 2026

April 29 , 2026 12 hrs 0 min 78 0
  • ஆந்திரப் பிரதேச மாநிலமானது ₹13,000 கோடி முதலீட்டில் தனது முதல் காளான் உற்பத்தித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • அம்மாநிலத்தை இந்தியாவின் மிகப்பெரிய காளான் உற்பத்தியாளராக மாற்றுவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பீகாரின் தற்போதைய உற்பத்தியை விட அதிகமாக, ஆண்டுக்கு 67,500 டன் உற்பத்தியை எட்ட இது இலக்காகக் கொண்டுள்ளது.
  • மாநிலம் முழுவதும் சுமார் 1.62 லட்சம் காளான் வளர்ப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
  • வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காகச் சிறு விவசாயிகள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் (SHGs) மீது இத்திட்டம் கவனம் செலுத்துகிறது.
  • இத்திட்டத்தில் பங்களிப்பை ஊக்குவிப்பதற்காக, அரசாங்கம் சுமார் 40% மானிய ஆதரவை வழங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்