TNPSC Thervupettagam
September 13 , 2025 10 days 83 0
  • 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்ற காவலர் தினக் கொண்டாட்டங்களில் தமிழக முதல்வர் பங்கேற்றார்.
  • 2025–2026 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரின் போது, ​​செப்டம்பர் 06 ஆம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் காவலர் தினமாகக் கொண்டாடப்படும் என்று அவர் அறிவித்திருந்தார்.
  • 1859 ஆம் ஆண்டு சென்னை மாவட்டக் காவலர் சட்டம் இயற்றப்பட்டதை காவலர் தினம் குறிக்கிறது.
  • 1859 ஆம் ஆண்டு செப்டம்பர் 06 ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்த இந்தச் சட்டமானது நவீன காவல் அமைப்பிற்கு அடித்தளத்தினை அமைத்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்