காவல்துறை நினைவு தினம் - அக்டோபர் 21
October 26 , 2022
1027 days
303
- 1959 ஆம் ஆண்டு இந்தியா-சீனா எல்லைகளுக்கு இடையே பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.
- அக்டோபர் 21 ஆம் தேதியன்று லடாக்கில் 20 இராணுவ வீரர்கள் மீது சீனா துப்பாக்கிச் சூடு நடத்தியததில் 10 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.
- அன்று முதல் அக்டோபர் 21ஆம் தேதியன்று காவல்துறை நினைவு தினமானது அனுசரிக்கப் படுகிறது.

Post Views:
303