TNPSC Thervupettagam

காவல் நிலையங்களின் தரவரிசை - 2018

June 28 , 2019 2192 days 762 0
  • 2018 ஆம் ஆண்டிற்கான காவல் நிலையங்களின் தரவரிசையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • இராஜஸ்தானின் பிகானிர் மாவட்டத்தில் உள்ள கலு காவல் நிலையம் நாட்டின் சிறந்த காவல் நிலையமாக தர வரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • இத்தரவரிசையில் அந்தமான் நிக்கோபாரில் உள்ள கேம்பெல் வளைகுடா காவல் நிலையம் இரண்டாவது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டின் தேனியில் உள்ள பெரியகுளம் காவல் நிலையம் 8-வது இடத்தில் உள்ளது.
  • 2017 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள ஆர்எஸ் புரம் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தரவரிசைப்படுத்தப் பட்டிருந்தது. இதற்கு அடுத்த இடங்களில் ஹைதராபாத்தின் பஞ்சகுட்டா காவல் நிலையமும் லக்னோவின் குடம்பா காவல் நிலையமும் இருந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்