TNPSC Thervupettagam

காவால் புலிகள் காப்பகம் - பறவைகளை காண்பதற்கான வாய்ப்பு (Bird Walk)

February 10 , 2022 1519 days 693 0
  • காவால் புலிகள் காப்பகமானது, பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் முதல் முறையாக ‘பறவைகளைக் காண்பதற்கான வாய்ப்பினை' வழங்க உள்ளது.
  • காவால், 300க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் மற்றும் 600க்கும் மேற்பட்ட மர இனங்கள் கொண்டு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களில் செழுமையான பன்முகத் தன்மையைக் கொண்டுள்ளது.
  • காவால் புலிகள் காப்பகம், இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் மஞ்சேரியல் மாவட்டத்தில் (பழைய அடிலாபாத் மாவட்டம்) ஜன்னாரம் மண்டலம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்