காவால் புலிகள் காப்பகம் - பறவைகளை காண்பதற்கான வாய்ப்பு (Bird Walk)
February 10 , 2022 1662 days 780 0
காவால் புலிகள் காப்பகமானது, பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் முதல் முறையாக ‘பறவைகளைக் காண்பதற்கான வாய்ப்பினை' வழங்க உள்ளது.
காவால், 300க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் மற்றும் 600க்கும் மேற்பட்ட மர இனங்கள் கொண்டு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களில் செழுமையான பன்முகத் தன்மையைக் கொண்டுள்ளது.
காவால் புலிகள் காப்பகம், இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் மஞ்சேரியல் மாவட்டத்தில் (பழைய அடிலாபாத் மாவட்டம்) ஜன்னாரம் மண்டலம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.