2019 ஆம் ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் ஸ்ரீ நகர் மற்றும் ஜம்மு ஆகிய பகுதிகளில், தனது முதலாவது முதலீட்டாளர் மாநாட்டை ஜம்மு காஷ்மீர் மாநிலம் நடத்தவிருக்கின்றது.
சுற்றுலாவுடன் சேர்த்து, தோட்டக் கலை மற்றும் கைவினைப் பொருட்கள் ஆகியவற்றுடன் சேர்த்து மின்சக்தி மற்றும் உற்பத்தித் துறை ஆகியவற்றிலும் கூடுதல் கவனம் இங்கு செலுத்தப்படவிருக்கின்றது.