TNPSC Thervupettagam

கிசான் களஞ்சியம்

September 7 , 2021 1384 days 677 0
  • அமேசான் இந்தியா நிறுவனமானது கிசான் களஞ்சியத்தினைத் தொடங்குவதை அறிவித்துள்ளது.
  • இந்தக் களஞ்சியத்தினை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • கிசான் களஞ்சியமானது விவசாயக் கருவிகள் & பாகங்கள், விதைகள், தாவரப் பாதுகாப்புப் பொருட்கள், ஊட்டச்சத்து போன்ற 8000க்கும் மேலான வேளாண் உள்ளீடுகளை அணுக உதவும் ஓர் இணையதளமாகும்.
  • இந்தப் பொருட்கள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களால் பட்டியலிடப்பட்டுள்ளன.
  • இப்பொருட்கள் விவசாயிகளின் வீட்டிற்கே வந்து விநியோகிக்கப்படும்.
  • கிசான் களஞ்சியமானது இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்