TNPSC Thervupettagam

கியூபாவிற்கு எதிரான பொருளாதாரத் தடை – அமெரிக்கா

June 29 , 2021 1501 days 618 0
  • கியூபா மீது அமெரிக்கா விதித்திருந்த பொருளாதாரத் தடையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஐ.நா. பொதுச் சபையின் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா உட்பட 183 நாடுகள் வாக்களித்துள்ளன.
  • அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை மட்டும் இந்தத்  தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளன.
  • கொலம்பியா, உக்ரைன் மற்றும் பிரேசில் ஆகியவை இந்த வாக்களிப்பினைத்  தவிர்த்து விட்டன.
  • கியூபா மீதான பொருளாதாரத் தடையானது 1960 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்டது.
  • அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் அமெரிக்கப் பெருநிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துக்களைத் தேசியமயமாக்குதல் மற்றும் பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான புரட்சி ஆகியவற்றைத் தொடர்ந்து இந்தத் தடையானது விதிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்