TNPSC Thervupettagam

கிரண் திட்டம்

January 8 , 2020 2049 days 2224 0
  • கிரண் (ஊக்குவிப்பின் மூலம் ஆராய்ச்சி முன்னேற்றத்தில் அறிவின் ஈடுபாடு - (Knowledge Involvement in Research Advancement through Nurturing) என்பது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பெண்களுக்கான ஒரு பிரத்தியேகத் திட்டமாகும்.
  • இது பாலின நீரோட்டத்தின் மூலம் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் பாலின சமத்துவத்தை கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பெண் விஞ்ஞானிகள் தங்களது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல்வேறு முக்கியமான சிக்கல்களைக் கையாளும் வகையில் கிரணின் வெவ்வேறு திட்டங்கள் மற்றும் பல்வேறு கூறுகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்