TNPSC Thervupettagam

கிராந்தி கதா

June 17 , 2022 1111 days 481 0
  • ‘கிராந்தி கதா’ என்பது மும்பை நகரில் நிலத்தடியில் அமைந்துள்ள, பிரிட்டிஷ் காலத்தியப் பதுங்கு குழிக்குள் புதிதாக உருவாக்கப்பட்ட இந்தியப் புரட்சியாளர்கள் குறித்த ஒரு கலைக் காட்சிக் கூட்டமாகும்.
  • 2016 ஆம் ஆண்டில் ராஜ்பவனுக்கு கீழே கண்டுபிடிக்கப்பட்ட பதுங்கு குழியில் இந்தியப் புரட்சியாளர்கள் குறித்த கலைக் காட்சிக் கூட்டமானது உருவாக்கப்பட்டது.
  • இது இந்திய விடுதலை இயக்கத்தின் அறியப்பட்ட மற்றும் அறியப்படாதப் புரட்சியாளர்களுக்குக் கௌரமளிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்