TNPSC Thervupettagam

கிரிஷி விக்யான் கேந்திரா

June 23 , 2019 2192 days 890 0
  • இந்தியாவில் மாவட்ட அளவில் 713 கிரிஷி விக்யான் கேந்திராக்களை (KVKs - Krishi Vigyan Kendras) இந்திய அரசு அமைக்கவுள்ளது.
  • இந்த கேந்திராக்கள் 2022 ஆம் ஆண்டில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்காக விவசாயச் சமூகங்களிடையே தொழில் நுட்பங்களை பரவச் செய்யவிருக்கின்றது.
  • KVK திட்டம் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் கீழ் செயல்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தினால் (மத்திய அரசினால்) 100 சதவிகிதம் நிதியளிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்