இது இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான கிருஷ் கோபால கிருஷ்ணன் என்பவரது தலைமையில் தரவுப் பாதுகாப்பு குறித்து அரசினால் அமைக்கப்பட்ட ஒரு குழுவாகும்.
இது உள்நாட்டில் உருவாக்கப்படும் தனிப்பட்ட விவரம் அல்லாத தரவுகள் பல்வேறு உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளினால் பயன்படுத்துவதற்கு வேண்டி பெற்றுக் கொள்ளப் படுவதற்குப் பரிந்துரை செய்துள்ளது.
தனிப்பட்ட விவரம் அல்லாத தரவு என்பது தனிப்பட்ட முறையில் அடையாளம் காண முடியாத தகவல்களைக் கொண்ட ஒரு தரவுத் தொகுப்பாகும்.