TNPSC Thervupettagam

கிளாஸ்கோ நகரில் வினிஷா உமாசங்கர்

November 6 , 2021 1390 days 544 0
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த வினிஷா உமாசங்கர் சமீபத்தில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 26வது ஐ.நா. பருவநிலை மாற்றப் பங்குதாரர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்றச் சந்திப்பில் தூய ஆற்றல் பற்றி பேசினார்.
  • இந்தச் சந்திப்பானது தூய தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு பற்றி விவாதித்தது.
  • பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பது குறித்த நடவடிக்கையில் பேசுவதை நிறுத்தி விட்டு உடனடியாகச் செயல்பட தொடங்குமாறு அவர் உலகத் தலைவர்கள், வர்த்தக தலைவர்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகளை வலியுறுத்தினார்.
  • வெற்று வாக்குறுதிகளை அளித்து அவற்றை நிறைவேற்றத் தவறிய தலைவர்கள் மீது இளைஞர்கள் கோபமும் விரக்தியும் அடைவதற்கு அனைத்துக் காரணங்களும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்